சமூக செயற்பாட்டாளர் ஜெபகர் அலி கொலையை கண்டித்து... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 24-01-2025
சமூக செயற்பாட்டாளர் ஜெபகர் அலி கொலையை கண்டித்து புதுக்கோட்டையில் தேமுதிக சார்பில் போராட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய பிரேமலதா விஜயகாந்த், தமிழகம் முழுவதும் கனிம வள கொள்ளை நடக்கிறது. கேப்டனின் தம்பியாக கனிமவளக்கொள்ளையை தட்டிக்கேட்டவர் ஜெபகர் அலி கொலை செய்யப்பட்டுள்ளார். ஜெபகர் அலி மரணத்தில் காவல் துறை தனது கடமையை செய்யவில்லை. காவல் துறை தங்களது கடமையை செய்திருந்தால் நாங்கள் போராட வேண்டியிருக்காது என்றார்.
Update: 2025-01-24 08:22 GMT