2வது டி20: நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா அபார... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 24-01-2026
2வது டி20: நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி
இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 2-0 என்ற புள்ளி கணக்கில் இந்தியா முன்னிலையில் உள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான 3வது டி20 போட்டி நாளை மறுதினம் நடைபெற உள்ளது.
Update: 2026-01-24 03:25 GMT