2வது ஒருநாள் போட்டி: இலங்கை - இங்கிலாந்து இன்று... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 24-01-2026

2வது ஒருநாள் போட்டி: இலங்கை - இங்கிலாந்து இன்று மோதல் 


இலங்கை, இங்கிலாந்து இடையேயான 2வது ஒருநாள் போட்டி இன்று நடைபெற உள்ளது. கொழும்புவில் உள்ள பிரேமதாசா மைதானத்தில் இன்று மதியம் 2.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது.

Update: 2026-01-24 03:27 GMT

Linked news