கூட்டணிக்கு வர தே.மு.தி.க. கேட்கும் தொகுதிகள்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 24-01-2026

கூட்டணிக்கு வர தே.மு.தி.க. கேட்கும் தொகுதிகள் இத்தனையா..? - தி.மு.க., அ.தி.மு.க. அதிர்ச்சி 


4-வது முறையாக சட்டசபை தேர்தலில் போட்டியிட இருக்கும் தே.மு.தி.க.,, இன்னும் கூட்டணியை இறுதி செய்யாமல் காலம் தாழ்த்தி வருகிறது.

Update: 2026-01-24 05:28 GMT

Linked news