இந்தியாவுக்கு எதிரான தோல்விக்கு இது தான்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 24-01-2026
இந்தியாவுக்கு எதிரான தோல்விக்கு இது தான் காரணம்...நியூசிலாந்து கேப்டன்
இந்தியா, நியூசிலாந்து இடையேயான 2வது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 208 ரன்கள் குவித்தது. அந்த அணியின் சாண்ட்னர் அதிகபட்சமாக 47 ரன்கள் விளாசினார். ரச்சின் ரவீந்திரா 44 ரன்கள் எடுத்தார்.
Update: 2026-01-24 05:41 GMT