இன்றைய ராசிபலன் (25.01.2026): உங்களுடைய முயற்சிகள்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 25-01-2026
இன்றைய ராசிபலன் (25.01.2026): உங்களுடைய முயற்சிகள் அனைத்தும் வெற்றி தரும் நாள்..!
கன்னி
தங்களுக்கு சந்திராஷ்டமம் என்பதால் முக்கியமான நபர்களை அதாவது தங்கள் தொழில் சார்ந்தவர்கள் அல்லது நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவுகளிடம் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. காரணம் இன்று தங்கள் சந்திராஷ்டமம் என்பதால் சாதாரணமாக பேசும் வார்த்தைகள் கூட பிரச்சினையைத் தந்து நிரந்தரமாக பேசாமல் போக வாய்ய்புள்ளதால் கவனம் தேவை.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
Update: 2026-01-25 04:20 GMT