3வது டி20: இந்தியா - நியூசிலாந்து இன்று... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 25-01-2026

3வது டி20: இந்தியா - நியூசிலாந்து இன்று மோதல் 


இந்தியா, நியூசிலாந்து இடையேயான 3வது டி20 போட்டி இன்று நடைபெற உள்ளது. அசாம் மாநிலம் கவுகாத்தியில் இன்று இரவு 7 மணிக்கு போட்டி தொடங்குகிறது. 

Update: 2026-01-25 04:24 GMT

Linked news