த.வெ.க. செயல்வீரர்கள் கூட்டம் தொடங்கியது ... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 25-01-2026
த.வெ.க. செயல்வீரர்கள் கூட்டம் தொடங்கியது
மாமல்லபுரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடக்கும் த..வெ.க. செயல் வீரர்கள் கூட்டம் தற்போது தொடங்கி உள்ளது. இந்த கூட்டத்தில் விஜய் பங்கேற்றுள்ளார். இந்த கூட்டத்தில் அரசியல் சார்ந்த பல்வேறு விஷயங்கள் குறித்து விஜய் பேச இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Update: 2026-01-25 05:27 GMT