மொழிப்போர் தீரர்களின் தியாகத்தைப் போற்றுவோம் -... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 25-01-2026

மொழிப்போர் தீரர்களின் தியாகத்தைப் போற்றுவோம் - தவெக தலைவர் விஜய் 


செயல் வீரர்கள் கூட்டத்தில் மொழிப்போர் தியாகிகளின் உருவப் படங்களுக்கு விஜய் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

Update: 2026-01-25 06:50 GMT

Linked news