திருச்செந்தூர் கும்பாபிஷேக நேர விவகாரம்:... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 26-06-2025
திருச்செந்தூர் கும்பாபிஷேக நேர விவகாரம்: மேல்முறையீட்டு மனு மீது சுப்ரீம்கோர்ட்டில் 1-ந்தேதி விசாரணை
இந்த வழக்கை நாளையே அவசரமாக பட்டியலிட்டு விசாரிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் அந்த கோரிக்கையை நிராகரித்த நீதிபதிகள் இந்த வழக்கு ஜூலை 1ம் தேதி விசாரணைக்கு பட்டியலிடப்படும் என்று தெரிவித்தனர்.
Update: 2025-06-26 03:42 GMT