சிறுவன் கடத்தல் விவகாரம்: எம்.எல்.ஏ. பூவை... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 26-06-2025
சிறுவன் கடத்தல் விவகாரம்: எம்.எல்.ஏ. பூவை ஜெகன்மூர்த்தி மீது சிபிசிஐடி வழக்குப்பதிவு
காதல் விவகாரத்தில் இளைஞரை கடத்தியதாக எம்எல்ஏ பூவை ஜெகன்மூர்த்தி, கூடுதல் டிஜிபி ஜெயராமன் மீது சிபிசிஐடி வழக்குப்பதிவு செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுப்ரீம்கோர்டின் உத்தரவை அடுத்து 2 பேர் மீதும் சிபிசிஐடி அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
Update: 2025-06-26 03:46 GMT