போதைப்பொருள் வழக்கு: நடிகர் கிருஷ்ணாவிடம் விடிய... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 26-06-2025
போதைப்பொருள் வழக்கு: நடிகர் கிருஷ்ணாவிடம் விடிய விடிய விசாரணை
போலீசார் தேடி வந்தநிலையில் நேற்று மாலை நடிகர் கிருஷ்ணா திடீரென்று போலீசார் முன்னிலையில் ஆஜரானார். அவரை சென்னை நுங்கம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் வைத்து போலீசார் அதிரடி விசாரணை நடத்தினார்கள்.
அதன்பிறகு அவருக்கு அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. இதையடுத்து, அவரிடம் போலீசார் விடிய விடிய விசாரணை நடத்தினர். இந்த விசரணை 16 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்து வருகிறது. அதனை தொடர்ந்து நடிகர் கிருஷ்ணா வீட்டில் போலீசார் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
Update: 2025-06-26 03:48 GMT