மெக்சிகோவில் துப்பாக்கி சூடு; 12 பேர்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 26-06-2025
மெக்சிகோவில் துப்பாக்கி சூடு; 12 பேர் பலி
மெக்சிகோவில் குவானாஜுவாட்டோ மாகாணத்தில் இராபுவாடோ நகரில் கிறிஸ்தவ மத நிகழ்ச்சி ஒன்றில் மக்கள் ஈடுபட்டு இருந்தனர். அவர்கள் தெருவில் குடித்து விட்டு, நடனம் ஆடியபடி கொண்டாட்டத்தில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது. துப்பாக்கியுடன் புகுந்த மர்ம நபர்கள் சிலர் திடீரென தாக்குதல் நடத்தினர்.
Update: 2025-06-26 03:53 GMT