டி.என்.பி.எல். கிரிக்கெட்: நெல்லை ராயல் கிங்ஸ் -... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 26-06-2025
டி.என்.பி.எல். கிரிக்கெட்: நெல்லை ராயல் கிங்ஸ் - திண்டுக்கல் டிராகன்ஸ் இன்று மோதல்
நெல்லையில் இன்று நடைபெறும் 24-வது லீக் ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ் - திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் (இரவு 7.15 மணி) மோதுகின்றன. அடுத்த சுற்றுக்கு முன்னேற இரு அணிகளுக்கும் இந்த ஆட்டம் முக்கியத்துவம் வாய்ந்தது. எனவே வெற்றிக்காக இரு அணிகளும் போராடும் என்பதால் இந்த ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.
Update: 2025-06-26 03:56 GMT