5 சதங்கள் அடித்தும் தோல்வி.. 148 ஆண்டு கால டெஸ்ட்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 26-06-2025
5 சதங்கள் அடித்தும் தோல்வி.. 148 ஆண்டு கால டெஸ்ட் வரலாற்றில் மோசமான சாதனை படைத்த இந்திய அணி
இந்த போட்டியில் இந்தியா தரப்பில் 5 சதங்கள் அடிக்கப்பட்டன. முதல் இன்னிங்சில் ஜெய்ஸ்வால், சுப்மன் கில் மற்றும் ரிஷப் பண்ட் சதமடித்து அசத்தினர். அதேபோல் 2-வது இன்னிங்சில் கே.எல்.ராகுல் மற்றும் ரிஷப் பண்ட் சதமடித்தனர். இருப்பினும் இந்திய அணி தோல்வியை சந்தித்துள்ளது.
Update: 2025-06-26 03:58 GMT