வால்பாறையில் 4 வயது சிறுமியை கொன்ற சிறுத்தை,... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 26-06-2025

வால்பாறையில் 4 வயது சிறுமியை கொன்ற சிறுத்தை, கூண்டில் சிக்கியது


கோவை மாவட்டம் வால்பாறை அருகே 6 வயது சிறுமியை தாக்கிக் கொன்ற சிறுத்தை வனத்துறை வைத்த கூண்டில் சிக்கி உள்ளது.

ஆட்கொல்லி சிறுத்தி சிக்கி உள்ளதால் பச்சை மலை பகுதி மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

Update: 2025-06-26 04:11 GMT

Linked news