ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு ... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 26-06-2025
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 32,000 கன அடியாக அதிகரித்துள்ளது.
வினாடிக்கு 24,000 கனஅடியாக இருந்த நீர்வரத்து படிப்படியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு குளிப்பதற்கும், பரிசல் சவாரிக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
Update: 2025-06-26 04:13 GMT