மணிமுத்தாறு அருவியில் குளிக்க தடை அம்பாசமுத்திரம்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 26-06-2025

மணிமுத்தாறு அருவியில் குளிக்க தடை

அம்பாசமுத்திரம் வனச்சரகத்திற்கு உட்பட்ட வனப் பகுதியில் நேற்று பெய்த மழையின் காரணமாக மணிமுத்தாறு அருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்திருப்பதால் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி இன்று முதல் அருவியில் குளிப்பதற்கு தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. 

Update: 2025-06-26 04:15 GMT

Linked news