கேரளாவில் 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் ... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 26-06-2025
கேரளாவில் 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்
கேரளாவில் கனமழையை தொடர்ந்து இடுக்கி, வயநாடு, மலப்புரம் மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் கேரளாவில் கனமழை காரணமாக பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், ஏர்ணாகுளம், திருச்சூர், கோழிக்கோடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய 8 மாவட்டங்களுக்கும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Update: 2025-06-26 04:29 GMT