போதைப்பொருள் பயன்படுத்திய புகார்: நடிகர்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 26-06-2025

போதைப்பொருள் பயன்படுத்திய புகார்: நடிகர் கிருஷ்ணாவின் வீட்டில் போலீசார் சோதனை

போதைப்பொருள் பயன்படுத்திய புகாரில் நடிகர் கிருஷ்ணாவின் சென்னை பெசன்ட் நகர் கலாஷேத்ரா காலனியில் உள்ள வீட்டில் 2 மணி நேரத்திற்கும் மேலாக போலீசார் சோதனை நடத்தினர்.

இதனையடுத்து நடிகர் கிருஷ்ணா பயன்படுத்தும் மருந்துகளை போலீசார் ஆய்வுக்காக எடுத்துச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. கிருஷ்ணாவின் சமூக வலைதளக் கணக்குகளை ஆய்வு செய்து போதைப்பொருள் குறித்து கருத்துகளை பரிமாறியுள்ளாரா என்றும் விசாரணை நடைபெற்று வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2025-06-26 05:10 GMT

Linked news