`ஒரே நாடு, ஒரே தேர்தல்' - நாடாளுமன்ற கூட்டுக்குழு... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 26-06-2025

`ஒரே நாடு, ஒரே தேர்தல்' - நாடாளுமன்ற கூட்டுக்குழு கூட்டம்


`ஒரே நாடு, ஒரே தேர்தல்' தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு கூட்டம் ஜூலை 11ம் தேதி நடைபெறுகிறது

டெல்லியில் நடைபெறும் கூட்டத்தில் சட்ட வல்லுநர்கள், முன்னாள் அதிகாரிகளின் கருத்துக்கள் கேட்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. 

Update: 2025-06-26 05:56 GMT

Linked news