இந்தியா-இங்கிலாந்து முதல் போட்டி நிறைவு: உலக... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 26-06-2025

இந்தியா-இங்கிலாந்து முதல் போட்டி நிறைவு: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலை வெளியிட்ட ஐ.சி.சி.


4-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சிக்கான புள்ளி பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டுள்ளது. அதில் இந்த சுழற்சியில் முதல் போட்டியை இந்தியாவை வீழ்த்தி வெற்றியுடன் தொடங்கியுள்ள இங்கிலாந்து 100 சதவீத புள்ளியுடன் முதலிடத்தில் உள்ளது.


Update: 2025-06-26 05:59 GMT

Linked news