உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 26-06-2025
உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி
வடமேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய ஒடிசா மற்றும் மேற்கு வங்க கடற்கரை பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இது மேற்கு - வடமேற்கு திசையில் வடக்கு ஒடிசா அதனை ஒட்டிய மேற்கு வங்காளம், ஜார்கண்ட், சட்டீஸ்கர் வழியே நகர கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Update: 2025-06-26 07:23 GMT