நடிகர் கிருஷ்ணாவின் செல்போனில் உள்ள Code word... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 26-06-2025

நடிகர் கிருஷ்ணாவின் செல்போனில் உள்ள Code word தகவல் பரிமாற்றம் - போலீஸ் விசாரணை 


நடிகர் கிருஷ்ணாவின் செல்போனில் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் அழிக்கப்பட்ட குறுஞ்செய்திகளை மீட்டு போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே நண்பர்கள் வட்டாரத்தில் ஒரு சிலரிடம் Code word-ல் கிருஷ்ணா பேசியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த Code word, போதைப்பொருள் தொடர்புடையதா என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Update: 2025-06-26 07:25 GMT

Linked news