தமிழ்நாடு முழுவதும் இனி ஒரே விலையில் ஆட்டிறைச்சி... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 26-06-2025

தமிழ்நாடு முழுவதும் இனி ஒரே விலையில் ஆட்டிறைச்சி விற்பனை

தமிழ்நாடு முழுவதும் இனி ஒரே விலையில் ஆட்டிறைச்சி விற்பனை செய்யப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.

இதன்படி தினமும் விற்பனை விலையை அறிவிக்கும் வகையில் புதிய இணையதளம் உருவாக்கப்படும் என்று தமிழ்நாடு அரசின் கால்நடை பராமரிப்புத் துறை செயலாளர் டாக்டர் என்.சுப்பையன் தெரிவித்துள்ளார்.

Update: 2025-06-26 07:31 GMT

Linked news