தகுதிவாய்ந்த பெண்களுக்கு விரைவில் ரூ.1,000... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 26-06-2025
தகுதிவாய்ந்த பெண்களுக்கு விரைவில் ரூ.1,000 வழங்கப்படும் - மு.க.ஸ்டாலின்
மகளிர் உரிமைத் திட்டத்தில் விடுபட்ட தகுதியான பெண்களுக்கு வரும் ஆகஸ்ட் அல்லது செப்டம்பரில் ரூ.1,000 வழங்கப்படும் என்று திருப்பத்தூரில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார்.
Update: 2025-06-26 07:48 GMT