மூதாட்டியை அடித்துக் கொன்ற அதிமுக நிர்வாகி... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 26-06-2025
மூதாட்டியை அடித்துக் கொன்ற அதிமுக நிர்வாகி கைது
திருவாரூர் மாவட்டம் வெட்டிக்காடு கிராமத்தில், வீட்டுக்குள் மாடு புகுந்ததை கண்டித்ததால், 82 வயது மூதாட்டி கட்டையால் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் அதிமுக நிர்வாகி ஆனந்த் பாபு என்பவர் கைது செய்யப்பட்டார்.
இரு தினங்களுக்கு முன்பு ஆனந்த் பாபு கைதான நிலையில், அவரின் தாயாரை போலீசார் தேடி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
Update: 2025-06-26 08:01 GMT