எந்த மொழிக்கும் எதிர்ப்பு இல்லை, நம் மொழியை போற்ற... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 26-06-2025

எந்த மொழிக்கும் எதிர்ப்பு இல்லை, நம் மொழியை போற்ற வேண்டும் - அமித்ஷா


எந்த அந்நிய மொழிக்கும் எதிர்ப்பு இருக்கக்கூடாது என்று உள்துறை மந்திரி அமித்ஷா தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், “எந்த மொழிக்கும் எதிர்ப்பு இல்லை.. ஆனால் நம் மொழியை போற்ற வேண்டும்.. நம் மொழியை பேச வேண்டும், நம் மொழியில் சிந்திக்க வேண்டும். அடிமைத்தனத்தின் மனநிலையில் இருந்து நாம் விடுபட வேண்டும்” என்று அமித்ஷா தெரிவித்தார்.

ஆங்கிலம் பேசுவோர் வெட்கப்பட வேண்டிய காலம் வரும் என்று பேசி இருந்தநிலையில் அமித்ஷா இவ்வாறு விளக்கம் அளித்துள்ளார்.

Update: 2025-06-26 08:30 GMT

Linked news