சென்னையில் 120 மின்சார பேருந்துகளின் சேவை, ஜூன் 30ம் தேதி தொடக்கம்
சென்னையில் 120 மின்சார பேருந்துகளின் சேவையை ஜூன் 30ம் தேதி தொடங்கி வைக்கிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின். சென்னை முழுவதும் 625 பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாக 5 பணிமனைகளில் இருந்து 120 மின்சார தாழ்தளப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
Update: 2025-06-26 11:12 GMT