அமெரிக்காவின் முகத்திலேயே அறைந்தோம் - ஈரான்

அமெரிக்காவின் முகத்திலேயே அறைந்தோம். ஈரானை தொட நினைத்தால் அதிக விலை கொடுக்க நேரிடும் கத்தாரில் உள்ள அமெரிக்க விமானப் படைத்தளத்தை தாக்கி பதிலடி கொடுத்துள்ளோம். எங்களை தொட நினைத்த அமெரிக்காவுக்கு, பாடம் புகட்டியுள்ளோம் என்று ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா காமேனி கூறியுள்ளார்.

Update: 2025-06-26 11:49 GMT

Linked news