திக்... திக்... நிமிடங்கள் பறந்துவிட்டன - சுபான்ஷு மனைவி

திக்... திக்... நிமிடங்கள் பறந்துவிட்டன.நிம்மதியாக உணர்கிறேன். இவ்வளவு நாட்களாக பயத்தோடு இருந்தேன். இப்போது அது நிம்மதியாக மாறிவிட்டது. டிராகன் விண்கலம் பத்திரமாக சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்த நிலையில் சுபான்ஷு சுக்லா மனைவி காம்னா பதிவிட்டுள்ளார்.

Update: 2025-06-26 13:06 GMT

Linked news