புதிய மின் இணைப்பு மீட்டர் பெட்டி பொருத்த லஞ்சம்
அரியலூர் மாவட்டம் தேளூர் பகுதியில் வீட்டுக்கு புதிய மின் இணைப்பு மீட்டர் பெட்டி பொருத்த ரூ.1000 லஞ்சம் கேட்டு ரூ. 500 முன்பணமாக பெற்ற மின் பொறியாளர் அலுவலக வணிக உதவியாளர் சாமிநாதன் என்பவர் லஞ்ச ஒழிப்புத்துறையால் கைது செய்யப்பட்டார்.
Update: 2025-06-26 13:10 GMT