8 கி.மீ வேகத்தில் நகர்ந்து வரும் ‘மோந்தா'... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்... 26-10-2025
8 கி.மீ வேகத்தில் நகர்ந்து வரும் ‘மோந்தா' புயல்
வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 8 கி.மீ வேகத்தில் வடமேற்கில் நகர்ந்து வருகிறது. சென்னைக்கு கிழக்கு - தென் கிழக்கு திசையில் 790 கி.மீ தூரத்தில் புயல் சின்னம் மையம் கொண்டுள்ளது.
தாழ்வு மண்டலம் நாளை மோந்தா புயலாக வலுப்பெற்று நாளை மறுநாள் ஆந்திராவின் காக்கி நாடா அருகே நாளை மறுநாள் புயல் கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் கரையை கடக்கும் நேரத்தில் 90-100 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீசும் என கணிக்கப்பட்டுள்ளது.
Update: 2025-10-26 04:10 GMT