ஸ்ரீலீலாவின் ’மாஸ் ஜதாரா’ பட டிரெய்லர் ரிலீஸ் தேதி... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்... 26-10-2025
ஸ்ரீலீலாவின் ’மாஸ் ஜதாரா’ பட டிரெய்லர் ரிலீஸ் தேதி அறிவிப்பு
தெலுங்கில் அடுத்து வெளியாக இருக்கும் பெரிய படம் மாஸ் ஜதாரா. ரவி தேஜா கதாநாயகனாக நடித்துள்ள இந்தப் படத்தை பானு போகவரபு இயக்கி இருக்கிறார். ஸ்ரீலீலா கதாநாயகியாக நடித்திருக்கிறார். இந்தப் படம் வருகிற 31-ம் தேதி வெளியாக உள்ளது.
Update: 2025-10-26 06:01 GMT