குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவியில் குளிக்க... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 27-06-2025
குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவியில் குளிக்க விதிக்கப்பட்ட தடை 4வது நாளாக நீடிப்பு
தண்ணீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் தொடர்ந்து இன்று 4வது நாளாக குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவியில் குளிக்க விதிக்கப்பட்ட தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, புலியருவி, பழைய குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் அங்கு சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்கின்றனர்.
Update: 2025-06-27 03:34 GMT