நேபாளத்தில் சக்திவாய்ந்த நில நடுக்கம்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 28-02-2025
நேபாளத்தில் சக்திவாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 6.1-ஆக பதிவாகி உள்ளது. இந்தியாவில் பாட்னா, சிலிகுரி உள்ளிட்ட இடங்களிலும் நிலநடுக்க தாக்கம் உணரப்பட்டது.
Update: 2025-02-28 04:21 GMT