தமிழகத்தில் தேசியக் கல்விக் கொள்கையை அமல்படுத்தும்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 28-02-2025

தமிழகத்தில் தேசியக் கல்விக் கொள்கையை அமல்படுத்தும் பெரும் தேவை உள்ளது. மாநில அரசின் இருமொழிக் கொள்கையால் தமிழக இளைஞர்கள் வேலைவாய்ப்புகளை இழக்கின்றனர். இந்தியை எதிர்க்கிறோம் என்ற பெயரில் எந்தவொரு தென்மாநில மொழிகளையும் படிக்க அனுமதி மறுப்பது நியாயமற்றது என்று கவர்னர் ஆர்.என். ரவி கூறியுள்ளார்.

Update: 2025-02-28 04:21 GMT

Linked news