இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 28-02-2025

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் இன்றுடன் பணி ஓய்வு பெறுகிறார். புதிய தலைவராக அமுதா நாளை பொறுப்பேற்கிறார். 1991 ஆம் ஆண்டு முதல் வானிலை ஆய்வு மையத்தில் பணியாற்றும் அமுதா, வடகிழக்கு பருவமழை தரவுகளை ஆராய்ந்து அதில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.

Update: 2025-02-28 06:43 GMT

Linked news