சீமான் வீட்டில் கைது சம்பவத்தில் ஈடுபட்ட நீலாங்கை... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 28-02-2025

சீமான் வீட்டில் கைது சம்பவத்தில் ஈடுபட்ட நீலாங்கை ஆய்வாளர் பிரவீனுக்கு வேறொரு வழக்கில் வாரண்ட் பிறப்பிக்க்ப்பட்டுள்ளது. 2019-ல் வழக்கறிஞர் தாக்கப்பட்டது தொடர்பான வழக்கில் பிரவீன் தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

Update: 2025-02-28 07:37 GMT

Linked news