சென்னை அண்ணாசாலையில் 5 மாடிக்கட்டடம் குலுங்கியதாக... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 28-02-2025

சென்னை அண்ணாசாலையில் 5 மாடிக்கட்டடம் குலுங்கியதாக கூறி ஊழியர்கள் அனைவரும் வெளியேறினர். நில அதிர்வு ஏற்பட்டதோ என்ற அச்சத்தில் ஊழியர்கள் வெளியேறியதால் அண்ணாசாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. ரிக்டரில் பதிவாக அளவுக்கு சென்னையில் நில அதிர்வு வருவது வழக்கம் என்று பூவுலகின் நண்பர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.

Update: 2025-02-28 08:03 GMT

Linked news