உத்தரகாண்ட் மாநிலம் பத்ரிநாத் அருகே நேரிட்ட... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 28-02-2025
உத்தரகாண்ட் மாநிலம் பத்ரிநாத் அருகே நேரிட்ட மிகப்பெரிய பனிச்சரிவில் 47 தொழிலாளர்கள் சிக்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் 57 பேர் பனிச்சரிவில் சிக்கினர். 10 பேர் மீட்கப்பட்டனர். மானா என்ற பகுதியில் ராணுவ முகாமின் அருகே மிகப்பெரிய பனிச்சரிவு ஏற்பட்டுள்ளது. ஐடிபிஆர்.,பி.ஆர்.ஓ மற்றும் பிற மீட்புக்குழுக்களால் மீட்பு பணிகள் தீவிரமடைந்துள்ளதாக அம்மாநில முதல்-மந்திரி கூறியுள்ளார்.
Update: 2025-02-28 08:50 GMT