சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராக உள்ள... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 28-02-2025

சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராக உள்ள நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னை விமான நிலையத்திற்கு வந்தடைந்து உள்ளார்.

Update: 2025-02-28 11:45 GMT

Linked news