கடந்த 6-ந்தேதி ஓடும் ரெயிலில் இருந்து கர்ப்பிணி... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 28-02-2025

கடந்த 6-ந்தேதி ஓடும் ரெயிலில் இருந்து கர்ப்பிணி தள்ளிவிடப்பட்ட சம்பவத்தில் கைதான ஹேமராஜ் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் சிவ சௌந்தரவல்லி உத்தரவின்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

Update: 2025-02-28 11:58 GMT

Linked news