சென்னை வளசரவாக்கத்தில் உள்ள காவல் நிலையத்தில் இரவு... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 28-02-2025

சென்னை வளசரவாக்கத்தில் உள்ள காவல் நிலையத்தில் இரவு 8 மணியளவில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் நேரில் ஆஜராக இருக்கிறார். நடிகை அளித்த வழக்கு விசாரணைக்காக ஆஜராக உள்ள சூழலில், சென்னை வளசரவாக்கத்தில் நாம் தமிழர் கட்சியின் தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை அப்புறப்படுத்தும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

Update: 2025-02-28 13:17 GMT

Linked news