சிறுமி பாலியல் வன்கொடுமை தொடர்பாக, மயிலாடுதுறை... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 28-02-2025
சிறுமி பாலியல் வன்கொடுமை தொடர்பாக, மயிலாடுதுறை கலெக்டர் மகாபாரதியின் பேச்சு சர்ச்சையான நிலையில், அவர் வேறிடத்துக்கு மாற்றப்பட்டு உள்ளார். அவரை பணியிடை மாற்றம் செய்து தலைமை செயலாளர் உத்தரவிட்டு உள்ளார். அவருக்கு பதிலாக மயிலாடுதுறையின் புதிய கலெக்டராக எச்.எஸ். ஸ்ரீகாந்த் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
Update: 2025-02-28 14:56 GMT