நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 28-02-2025
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நடிகை விஜயலட்சுமி வழக்கு தொடர்பான விசாரணைக்காக, இரவு 8 மணிக்கு காவல் நிலையத்தில் ஆஜராவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இரவு 9.15 மணிக்கு நேரில் ஆஜராகும்படி காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது என சீமான் தரப்பு வழக்கறிஞர் சங்கர் கூறியுள்ளார்.
Update: 2025-02-28 15:20 GMT