இந்தியாவுக்கு வழிகாட்டியாக தமிழ்நாடு உள்ளது. ... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 28-02-2025

இந்தியாவுக்கு வழிகாட்டியாக தமிழ்நாடு உள்ளது. தமிழகத்திற்கு மத்திய அரசு எந்த நன்மையும் செய்வதில்லை என முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசியுள்ளார். ஓயாமல் உழைக்கும்போது, பிறந்த நாள் விழாக்கள் ஒரு ஸ்பீடு பிரேக் போன்றது என்றும் பேசியுள்ளார். இந்த கூட்டணியில் விரிசல் வராது. அப்படி எதிர்பார்ப்பவர்களின் எண்ணத்தில்தான் மண் விழும் என அவர் பேசியுள்ளார்.

Update: 2025-02-28 15:37 GMT

Linked news