வங்காளதேசத்துக்கு எதிரான ஒருநாள் தொடர்: இலங்கை அணி... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 28-06-2025

வங்காளதேசத்துக்கு எதிரான ஒருநாள் தொடர்: இலங்கை அணி அறிவிப்பு


இவ்விரு அணிகள் இடையிலான முதல் ஒருநாள் போட்டி ஜூலை 2-ம் தேதி கொழும்புவில் நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த போட்டிக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. சரித் அசலன்கா தலைமையிலான அந்த அணியில் ஹசரங்கா, சமரவிக்ரமா போன்ற முன்னணி வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.


Update: 2025-06-28 03:45 GMT

Linked news