சென்னை: சாலையில் கார் கவிழ்ந்து விபத்துஇந்த... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 28-06-2025
சென்னை: சாலையில் கார் கவிழ்ந்து விபத்து
இந்த விபத்தில் காரில் பயணித்த யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை. இந்த சம்பவம் குறித்து அறிந்த போக்குவரத்து போலீசார் விரைந்து வந்து கவிழ்ந்த காரை அப்புறப்படுத்தினர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
Update: 2025-06-28 03:48 GMT