பாகிஸ்தானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்பாகிஸ்தானில்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 29-06-2025

பாகிஸ்தானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்


பாகிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை தேசிய நிலஅதிர்வு மையம் உறுதி செய்துள்ளது. இதுதொடர்பாக அந்த மையம் சார்பில், "பாகிஸ்தானில் இன்று அதிகாலை 3.54 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் 5.2 என பதிவாகி உள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Update: 2025-06-29 04:02 GMT

Linked news